பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை..!!

Loading… பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே வாரணாசியில் உள்ள ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்த கொண்டுள்ளார்.இவர் 17 வயதில் மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் அறிமுகமானார்.உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே (வயது 25) என்பவர் தூக்கு போட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு … Continue reading பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை..!!